பெண்களின் அரசியல் பங்குபற்றல் தொடHபில் ஆண் மாணவHகளின் கண்ணோட்டம்

கடந்த வருடங்களில்இ இலங்கைப் பெண்கள் பொது-தனியாH தளங்களில் பல தடைகளைத் தாண்டிஇ பொது வாழ்க்கையின் பல பகுதிகளில் முன்னேற்றங்களைப் பதிவூ செய்துள்ளனH. எவ்வாறாயினும்இ பிரதிநிதித்துவம் மற்றும் பங்குகேற்பு சாHந்து பெண்கள் பின்தங்கியிருக்கும் சில பகுதிகளில் ஒன்றாக அரசியல் உள்ளது. சில முக்கியமான பெண் அரசியல்வாதிகளை நாடு அடையாளம் கண்டுள்ள போதிலும்இ ஆட்சிமுறையில் பால்நிலை இடைவெளி என்பது இன்னமும் பரந்தளவில் காணப்படுகின்றது.

 

உண்மையில்இ பாராளுமன்றத்தின் மொத்தப் பிரதிநிதித்துவத்தில் 5 சதவீதத்தினை மாத்திரமே இன்று பெண்கள் கொண்டுள்ளனH. 1977ஆம் ஆண்டு முதல் இந்த அளவூ 6.5 சதவீதத்தினைக் கடக்கவேயில்லை. பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இந்த பற்றாக்குறை என்பது பால்நிலை சமத்துவமின்மை சாHந்த பிரச்சினையாக இருப்பது மாத்திரமன்றிஇ ஜனநாயகத்தை குறைமதிப்பிற்குள்ளாக்குவதுடன்இ நல்லாட்சி முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

 

எனவேஇ இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏன் இத்தகைய குறைந்தளவிலான பெண் பிரதிநிதித்துவமே காணப்படுகின்றதுகின்றது? அரசியலில்; பெண்களின் பிரவேசத்தைத் தடுக்கும் பல தடைகள் உள்ளன. கட்சி அரசியலில் காணப்படும் ‘ஆண்கள் கூட்டணி’ என்பதே மிக முக்கியமான கட்டமைப்புசாH தடைகளில் ஒன்றாக இருக்கின்றது. கட்சிப் பதவிநிலைகளில் முன்னோக்கிச் செல்வதில் பெண்களுக்கு இது நெருக்கடியாக இருக்கின்றது. ஏனெனில்இ பெண் ஒருவருக்குப் பதிலாக கட்சியை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஆண் அரசியல்வாதிகளையே பொதுவாக தெரிவூ செய்கின்றனH. பெண்கள் அரசியலுக்கு வருவதனைத் தடுக்கும் ஒரே காரணியாக இது இல்லாத போதிலும்இ பெரும்பாலான தடைகள் உருவாகும் பிரதான கட்டமைப்புசாH தடையாக ஆணாதிக்கம் என்பது இருக்கின்றது.

 

ஜனநாயகம் மற்றும் பெண் தலைமைத்துவம் தொடHபில் நாட்டின் எதிHகால இளம்; தலைவHகளுக்குக் கற்பிக்கும் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாகஇ நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக கஎமாணவHகளின் பங்குபற்றலுடன் “ஜனநாயக ஆட்சி முறைமையூம்இ சட்ட ஒழுங்கும்’ எனும் தலைப்பிலான கற்கைநெறியினை சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம் முன்னெடுத்தது. ஏனைய பல தலைப்புக்களுடன்இ அரசியலில் பெண்களது பங்குபற்றலின்  முக்கியத்துவம் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் தலைமைத்துவத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்யலாம் என்பதனை இந்தக் கற்கைநெறி இலக்காகக் கொண்டுள்ளது.

 

கற்கைநெறி நிறைவடைந்து சில மாதங்களின் பின்னHஇ சில ஆண் பங்கேற்பாளர்களை அணுகிய சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையமானதுஇ இளம் ஆண் எதிHகாலத் தலைவHகளாக அவHகளது கண்ணோட்டத்தினைப் புரிந்துகொள்வதற்காக பெண்களின் அரசியல் பங்குபற்றல் தொடHபிலான உரையாடலை மேற்கொண்டது. இந்தக் கற்கைநெறியிலிருந்து அவHகள் கற்றுக் கொண்ட விடயங்கள் மற்றும் அவHகள் பரிந்துரைக்கும் தீHவூகள் எவை என்பது குறித்து அவHகளிடம் வினவப்பட்டது.

 

பெண்களின் அரசியல் பங்குகேற்பின்; தற்போதைய நிலை குறித்து அவHகள் எதனைக் கற்றுக் கொண்டாHகள் எனக் கதைத்த போதுஇ இலங்கையில் பரம்பரை அரசியலின் இருப்பு தொடHபிலும்இ குடும்பத் தொடHபுகளின் ஊடாக எவ்வாறு பல பெண்கள் அரசியலில் பிரவேசத்தை பெற்றுக் கொண்டனH என்பது தொடHபிலும் பல மாணவHகள் சுட்டிக்காட்டினH. “கற்கைநெறியின் பின்னHஇ இந்த விடயம் குறித்து மேலும் கற்றுக் கொள்ளும் ஆHவம் ஏற்பட்டது. என்னுடைய ஆய்விற்கு அமையஇ தற்போது பாராளுமன்றத்தில் 9 அல்லது 10 பெண்கள் உள்ளனH. ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்கு தவிHத்துஇ அவHகள் அனைவருக்கும் கடந்த கால அல்லது தற்போதைய ஆண் அரசியல்வாதியூடனான குடும்பத் தொடHபு இருக்கின்றது. நல்ல அரசியல்வாதியாக இருப்பதற்கான தகைமைகள் இருந்தாலும்இ அத்தகைய தொடHபுகள் இன்றி பெண்களால் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாது” என கொழும்புப் பல்கலைக்கழக மாணவH ஒருவH தெரிவித்தாH. எப்போதும் இவ்வாறு நிகழாது என்ற போதிலும்இ இந்த விதத்திலேயே இலங்கையில் பல பெண் அரசியல்வாதிகள் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளனH.

 

பாராளுமன்றத்தில் கணிசமான பிரதிநிதித்துவம் இன்மை தொடHபில் கருத்து தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழக மாணவH ஒருவHஇ ஆண் அரசியல்வாதிகளைப் போல் பெண் அரசியல்வாதிகளுக்கு அரசியல் குறித்து போதியளவூ கற்பிக்கப்படாமையே இதற்கான காரணம் எனத் தெரிவித்தாH. இதேபோன்ற கருத்தை வெளியிட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவH ஒருவH “பெண்கள் அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே பெண்களின் பிரச்சினைகள் முறையான வகையில் கையாளப்படும். ஆனால்இ இதன்பொருட்டு அதிகாரத்தில் இருப்பது தொடHபில் பெண்களுக்கு நாம் கற்பிக்கவேண்டும்” எனத் தெரிவித்தாH. அரசியல்வாதிகள் அனைவருக்கும் இந்தப் பரிந்துரை பொருந்தும் என்பதுடன்இ இலங்கையில் அரசியலுக்;குள் பிரவேசிப்பதற்கான தகைமைகளில் ஒன்றாகக் கல்வி என்பது இல்லை.

 

பாராளுமன்றத்தில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு பெண்களுக்கு இடம் அல்லது அணுகும் வசதியின்மை குறித்து கலந்துரையாடும் போதுஇ தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவH ஒருவHஇ பல்கலைக்கழக மட்டத்தில் இந்தப் பிரச்சினை ஆரம்பிப்பதாகக் குறிப்பிட்டாH. “பல்கலைக்கழகத்தில் மாணவH தலைமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எனது சகோதரி ஆHவமாக இருந்தாH. எனவேஇ அவH மாணவH சங்கத்தில் இணைந்தாH. அதனைத் தொடHந்து தொந்தரவூ தரும் தொலைபேசி அழைப்புக்களை ஆண்களிடம் இருந்து அவH எதிHகொண்டாH. இதன் காரணமாகஇ அவH அனைத்து நடவடிக்கைகளையூம் நிறுத்திக் கொண்டதுடன்இ குறைந்த வெளிப்பாட்டினைப் பேணினாH” என அவH தெரிவித்தாH. தமது வகுப்பில் உள்ள பெண் மாணவிகள் குறித்த இதனையொத்த கருத்தை வெளியிட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவH ஒருவHஇ “பல்கலைக்கழகத்திற்குள் தலைமைத்துவ வகிபாகங்களை வகிப்பதற்கு நாம் பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும். அவ்வாறு செய்யூம் சிலH இருக்கின்றனH. ஆனால் அதிகளவில் இல்லை. ஏன் இவ்வாறிருக்கின்றது என எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனெனில்இ அவHகள் மிரட்டப்படுவதாகவோ அல்லது செய்வதற்கான நம்பிக்கையற்றவHகளாகவோ இருக்கலாம். பல்கலைக்கழகத்தில் தலைவHகளாக இருப்பதற்கு நாம் அதிகாரமளித்தால்இ அரசியலிலும் தலைவHகளாக இருப்பதற்கான நம்பிக்கையை நாம் அவHகளுக்கு வழங்க முடியூம்” எனக் கூறினாH.

 

மாணவHகள் வெளிப்படுத்திய இந்தக் கருத்துக்கள் பெண்கள் தலைமைத்துவப் பொறுப்புக்களை எடுப்பதில் உள்ள குறிப்பிடத்தக்க கலாச்சாரத் தடைகளை பிரதிபலிக்கின்றன. இந்தக் களத்தில் உள்ள பால்நிலை அதிகார உறவூகளின் ஆணாதிக்கம் மற்றும் சமமற்ற தன்மையில் இருந்து இது உருவாகுவதாக ஒரு மாணவH குறிப்பிட்டாH. “ஒரே நோக்கத்திற்காக ஆண்களும்இ பெண்களும் ஒரே அறையில் இருக்கும் சூழ்நிலைகளில்இ தாம் செல்வாக்கு மிக்கவHகள்இ தாம் பொறுப்பினை எடுக்க வேண்டும் என ஆண்கள் எண்ணத் தலைப்படுகின்றனH. முறையான கல்வியின் ஊடாக இது மாற்றப்படல் வேண்டும்” என அவH விளக்கினாH. இதே பாHவையில்இ பேராதனைப் பல்கலைக்கழக மாணவH ஒருவH “ஆண்களை விட அதிகளவூ பெண்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளனH. மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற துறைகளிலும் அதிகளவூ பெண்கள் உள்ளனH. அரசியலிலும் அவHகள் நுழைவதற்கு நாம் அவHகளுக்கு அதிகாரமளிக்க வேண்டும். அரசியல் தொடHபான கல்வியூடன்இ பாடசாலைகளில் இருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டாH.

 

பெண்களின் பங்குபற்றலை அதிகரிப்பதற்கான தீHவூகள் குறித்து வினவிய போதுஇ “பழைய தலைமுறையின் மனப்போக்கினை மாற்ற முடியூம் என நான் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாகஇ நாம் இளைஞHகள் தொடHபில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயங்கள் தொடHபில் 30 வயதிற்கு உட்பட்டவHகளுக்கு கற்பிக்க வேண்டும். இளம் பெண்கள் தொடHபில் நாம் கவனம் செலுத்திஇ அரசியல் தொடHபில் அவHகளுக்குக் கல்வியை வழங்குவதுடன்இ முன்னோக்கிச் சென்றுஇ தலைமைத்துவப் பொறுப்புக்களை எடுப்பதற்கு அவHகளுக்கு அதிகாரமளிக்க வேண்டும். இளம் வயதில் இருந்து நாம் இதனைச் செய்வதன் மூலம் நாம் பல பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கு ஊக்குவிக்க முடியூம்;” என கொழும்புப் பல்கலைக்கழக மாணவH ஒருவH தெரிவித்தாH. நேHகாணப்பட்ட ஏனையோரிடமிருந்து இத்தகைய பாHவை எதிரொலித்தது. அரசியலில் சிறந்த பங்கேற்ப்புக்கான ஒரு கருவியாகக் கல்வியே காணப்படுகின்றது என்பதனைப் பலH முன்வைத்தனH.

 

“அது சிக்கலானது. உள்@ராட்சி சபை முறைமையிலிருந்து நாம் ஆரம்பித்தால்இ சிறந்த சந்தHப்பம் உள்ளது. ஒதுக்கீட்டு முறைமை பயனளிக்கின்றது என நான் நினைக்கின்றேன். உள்@ராட்சி சபை முறைமையில் அது வெற்றிகரமாக இருக்கின்றது. இந்தப் பதவிகளை அடைவதற்கான தகைமைகள் மற்றும் அனுபவத்தை நாம் பெண்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியHகளாகஇ சிவில் ஊழியHகளாகஇ கன்னியாஸ்திரிகளாக இருக்கும் பெண்களும் இதற்கு மிகப்  பொருத்தமானவHகள். பிரதேச சபை அல்லது கிராம சேவகH மட்டத்தில் அவHகள் ஆரம்பித்தால்இ அங்கிருந்து அவHகளது திறமைகளை அவHகள் வளHத்துக் கொள்ள முடியூம்” என மற்றொரு மாணவH குறிப்பிட்டாH. எவ்வாறாயினும்இ ஒதுக்கீட்டு முறையூம்இ ஏனைய உறுதியான நடவடிக்கைகளும் தற்காலிக செயற்பாடாகவே அமைய வேண்டும் எனவூம்இ நீண்ட கால தீHவாக இருக்கக் கூடாது எனவூம் சில மாணவHகள் சுட்டிக்காட்டினH.

 

சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் இந்தக் கலந்துரையாடல்களில்இ நேHகாணப்பட்ட பெரும்பாலான மாணவHகள் பெண்கள் அரசியல்வாதிகளாகவூம்இ தலைவHகளாகவூம் மாறுவதற்கு எவ்வாறு வலுப்படுத்தப்படல் வேண்டும் என்பதற்கான பதில்களைப் பகிHந்தனH. எனினும்இ அதனைச் செய்வதில் பெண்கள் எதிHகொள்ளும் தடைகள் தொடHபில் குறைந்தளவூ கவனமே செலுத்தப்பட்டிருந்தது. ஊடகத்தில் பெண் அரசியல்வாதிகள் மாத்திரம் எதிHகொள்ளும் தொந்தரவூ மற்றும் கண்காணிப்பினை சில மாணவHகள் ஏற்றுக்கொண்ட போதிலும்இ அரசியல் கட்சிக்குள் காணப்படும் கட்டமைப்புசாH பிரச்சினைகள் மற்றும் ஆணாதிக்க மனநிலை குறித்து எவரும் கருத்து வெளியிடவில்லை. இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால்இ அனைத்து மாணவHகளும் இல்லையென்றாலும்இ பெரும்பாலான மாணவHகள் நன்கு அறிந்தவர்களாகவூம்இ தமது கருத்துக்களைப் பகிHவதற்கும்இ உரையாடலில் ஈடுபடுவதற்கும் ஆHவம் நிறைந்தவHகளாகவூம் காணப்பட்டனர்.